விரைவில் வெளியாகவுள்ள புதிய அன்ட்ரொய்டு இயங்குதளத்தின் பெயர் Marshmallow என அறிவித்துள்ளது GOOGLE.
உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன்களில் அதிக ஆதிக்கம் செலுத்தி வரும் கூகுளின் அன்ட்ரொய்ட் இயங்குதளத்தில் இதுவரை ஐஸ்கிரீம் சான்ட்விச் (4.0), ஜெலி பீன் (4.1), கிட்கட் (4.4), லொலிபொப் (5.0) ஆகிய பதிப்புகள் அதிக வரவேற்பை பெற்றிருந்தன.
இந்நிலையில், அடுத்ததாக பல புதிய நவீன வசதிகளுடன் வெளிவரும் புதிய பதிப்பிற்கு Marshmallow என பெயரிட்டுள்ளது கூகுள்.
உலகம் முழுவதும் 80% ஸ்மார்ட்போன்களில் அன்ட்ரொய்ட் இயங்குதளம் உள்ளது.
No comments:
Post a Comment