பரதவர்- தென் திசை மன்னர் பரதவர்,பரவர்,பரதர் அல்லது பரதகுல ஷத்ரியர் என்போர்,தமிழகத்தின் மிக பழமையான சாதியினர்.பாண்டிய வம்சத்தைத் தோற்றுவித்தவர்கள் அவர்களே.மீன் கொடியினை கொண்டு முதல் தமிழ் அரசை தோற்றுவித்தவர்கள் பரதவர்கள்.இயற்கை சீற்றங்களால் எல்லை மாறுதல்கள் ஏற்பட்டபோது போர் மறவர்களாக மாறி மற்ற அரசுகளை வீழ்த்தி ஏகாதிபத்தியம் நிலைநாட்டியவர்கள்.பல நூற்றாண்டுகளாக பரவர்களாகவும் மறவர்களாகவும் நாடாண்டவர்கள் பரத பாண்டியர்கள். முத்துக்குளித்தல்,மீன் பிடித்தல்,சங்கறுத்தல்,உப்பு விளைத்தல் போன்றவை இவர்களது தொழில்கள்.பல சங்க இலக்கியங்கள் இவர்கள் புகழைப் பாடுகின்றன.இவர்கள் சந்திர வம்சத்தினர்.பரத நாடு முழுமையையும் ஆண்ட பரத மன்னன் இவர்கள் வழிவந்தவனே. பல்வேறு கல்வெட்டுக்கள் மற்றும் சங்க இலக்கிய நூல்கள் இந்த பரதவர்களின் சிறப்பை உரைக்கின்றன.பதினைந்தாம் நூற்ற்றாண்டின் இடைப்பகுதியில் இவர்கள் இசுலாமியர்களால் ஒடுக்கப்பட்டு பின் கிறிஸ்தவ மறையைத் தழுவினர்.முன்நாட்களில் பாண்டியர் என்றும்,படையாட்சியர்,வில்லவராயர்,பூபாலராயர்,பாண்டியதேவர்,சிங்கராயர், என்றெல்லாம் அழைக்கப்பட்டவர்கள் இன்று பெர்னாண்டோ,மச்சாடோ,மச்காறேன்ஹாஸ்,ரோட்ரிகோ என்ற போர்த்துகீசிய பெயர்களால் அழைக்கபடுகிறார்கள்
பரதவர்

No comments:
Post a Comment