Review: Lenovo K3 Note; Not The Best But Decent Enough

Lenovo's smartphones business is a bit hit in the Indian markets, no matter what specifications the company is offering people are in cue to get their hands-on. Lenovo's K3 note sales being the best example for the above statement. A6000 smartphone was the first to change the game for Lenovo and then came the A7000 which is still considered as the best smartphones to buy under 10k price range. Then comes the K3 note smartphone after being launched a couple of months backs in China. So how well can the K3 note perform? There is no perfect answer for that as we proceed with the review you will find out why.

Lenovo K3 Note Display: The smartphone sports 5.5-inches FHD(1980*1080p) IPS display skipping the Corning Gorilla Glass protection but still the display is strong enough to survive uncalled falls and scratches to a certain extent. The Display is the one of the major bump from the A7000 smartphone which had a 720p display. as far I am concerned I feel the A7000 had the better display when compared with the K3 note, despite being an FHD display it looks dull in indoor lighting and don't even bother asking about the daylight. The viewing angles are decent, the colors look sharp and we didn't notice any pixelation over the time we tested the device. To frame the review of K3 note's display, we feel it can be better.

Lenovo K3 Note Design: Now if you have knowledge or seen Lenovo A7000 you don't need to read the design part, you can safely skip it. In case you need me to remind, The design of the smartphone is decent enough with a plastic build. On front, you have the huge yet comfortable to hold 5.5-inches FHD display with three touch type capacitive button which do no light up as they are just painted with white colour, 5-megapixel front camera accompanied with usual set of sensors. On top, the 3.5MM audio jack, MicroUSB port. On the bottom, primary Mic and nothing else. Back has the 13-megapixel autofocus primary camera with Dual LED flash and the secondary mic for noise cancellation, speaker grills, and Lenovo branding. Stripping the back panel reveals the SIM card slots, MicroSD card slot, and massive 2.900mAh battery. So to sum up the design there is no major design change over the A7000 smartphone so its good and decent enough. We must have appreciated of Lenovo had changed the design and materials.

Lenovo K3 Note Performance: Powered by MediaTek 1.7GHz Octa-Core processor with Mali T760GPU coupled with 2GB Ram and 16GB internal storage that can be expanded with an SD card slot furthermore. Now having such a powerful CPU and sufficient amount of Ram we would expect the performance to be lag-free and decent enough but to our very surprise the performance of the device is not up to our expectations, there is lag in the U.I as the transitions are not fluid, switching between the apps was never smooth. Although the device has 2GB of Ram by default we rarely saw 1GB of Ram free in the background we are left with around 800-900MB of free Ram even if there are no apps running in the background. And Yes we do feel it's weird. We don't want to blame certain departments of the smartphone, but we do feel the 1080p panel might be the reason for the Avg performance of the smartphone.

We did play games like Modern Combat 5, Asphalt 8, FiFa 15, and Leo's fortune and for the most part, the games ran pretty smooth, but there is lag while steering, shooting, and the frame drops are clearly visible when there is action in the games. Do note we are not saying it's completely bad, it's decent enough but not the best among the competition. Thanks to MediaTek Soc the device didn't heat that much while playing games or using it casually.

Lenovo K3 Note Battery: K3 note houses a 2,900mAh battery which is pretty much sufficient for a single day usage and to our expectations the battery performance was decent enough similar to any other Lenovo smartphone. But things won't work out that simple, The battery takes a lot of time to charge completely. It almost took me around 3 hours of time to reach 100% from 5%. But for the constellation part the battery performed decently we used to get around 4 hours of screen on time while the time we tested and 4 hours isn't that bad at all.

Lenovo K3 Note Camera: There is 13-megapixel autofocus primary camera with Dual LED flash and a 5-megapixel front camera which is fixed focus. Camera performance shouldn't be judged based on the megapixels count the same rule applies t0 K3 note as well. The primary camera can capture good shots in the broad daylight with the good amount of details and fewer grains in the picture.

The focussing is quick enough and for the most part there the focused shots turn out to be decent. The primary camera gets in trouble when you want to capture images in low-light conditions, the images turn out to be faded and washed out with lot of noise in them, flash helps in most cases and it is powerful. The selfie camera can take the good picture in outdoor conditions and in indoor and low-light the camera isn't that good. The camera app is simple with decent customization options and a good number of filters to set the mood.















Other Features: The device supports 4G LTE for both the SIM's. The device runs on Android 5.0.2 lollipop out of the box and there was an update to fix the performance issues with the smartphone. WiFi, Bluetooth 4.0 are built-in. USB OTG is supported out of the box.  The vibe U.I 2.0 can be used to customize the device according to the self-references.

Conclusion: On the whole the Lenovo K3 Note is a smartphone with mixed opinion. The performance of the smartphone could have better where the A7000 smartphone outperforms K3 note in certain scenarios. On the whole K3 note is a smartphone which has its ups and down. The below-listed pro's and con's will help you judge the smartphone.

Pro's
Light-weight
Dual 4G Support
Decent Cameras
Storage and Removable Battery

Con's
Display(reflective/no protection)
Avg Performer
Battery life can be better
Camera in low-light

Our SCORE: 75/100

ஆதிவாசியின் அறிவுத்திறன் : அனைவரும் படிக்கவும்

ராக்கேஷ் ஒரு பேங்க்-கின் கிராமத்து பிராஞ்ச் அதிகாரி.
அவனிடம் அன்று ஒரு ஆதிவாசி ஆள் லோன் கேட்டு வந்தார்.

ராக்கேஷ் லோன் அப்ளிகேஷனை எடுத்து கையில் வைத்துக் கொண்டு கேட்டான். “எதுக்காகப் பணம் வேணும்…?”

அந்த ஆதிவாசி ஆள் பதில் சொன்னார்.
“கொஞ்சம் மாடு வாங்கி பால் வியாபாரம் பண்ணலாம்னு இருக்கேன்…!”

“அடமானமாய் என்ன தருவீங்க…?”

ஆதிவாசி ஆள் லேசாய் குழப்பத்துடன் கேட்டார்.
“அடமானம்னா என்ன..?”.

“நீங்க கேக்கற பணத்தோட மதிப்புக்கு சமமா ஏதாவது சொத்து கொடுத்தாத் தான் பேங்க் பணம் கொடுக்கும்.அதைத்தான் அடமானம்னு சொல்லுவோம்…!”

ஆதிவாசி ஆள் சொன்னார். “கொஞ்சம் நிலம் இருக்கு… ரெண்டு குதிரை இருக்கு… எது வேணுமோ அதை நீங்க எடுத்துக்கலாம்…!”.

ராக்கேஷ் இன்னும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, நிலத்தை அடமானமாக வைத்துக் கொண்டு அவருக்குப் பணத்தை லோனாகத் தர ஏற்பாடு செய்தான்.

சில மாதங்கள் கழிந்தது. அந்த ஆதிவாசி மீண்டும் பேங்கிற்கு வந்தார். தன்னுடைய கணக்குப் புத்தகங்களை எடுக்கச் சொன்னார்.
பைசா பாக்கியில்லாமல் கடன், வட்டி எல்லாவற்றையும் கணக்குப் போட்டு செட்டில் செய்தார்.

ராக்கேஷ் ஆச்சர்யத்துடன் கேட்டான்.
“கடன் எல்லாவற்றையும் கட்டியாகிவிட்டது. லாபம் எதுவும் இல்லையா…?”

அந்த ஆதிவாசி உற்சாகமாய்ப் பதில் சொன்னார்.
“லாபம் இல்லாமலா…? அது கிடைச்சது நிறைய…!”.

ராக்கேஷ் ஆர்வத்துடன் கேட்டான்.
“அதை எல்லாம் என்ன செய்தீர்கள்..?”.

“என்ன செய்யறது… பொட்டில போட்டு வச்சிருக்கேன்…!”.

ராக்கேஷ் யோசித்தான். ‘இந்த மாச டார்கெட்க்கு சரியான ஆளாக் கிடைச்சுட்டான்…!’ என்று நினைத்தபடியே,”ஏன் நீங்க பணத்தை எங்க பேங்க்ல டெபாசிட் பண்ணலாமே…?” என்றான்.

ஆதிவாசி கேட்டார். “டெபாசிட்னா என்ன…?”.

ராக்கேஷ் விளக்கமாய்ப் பதில் சொன்னான்.
“நீங்க உங்க பேர்ல ஒரு கணக்கை ஆரம்பிச்சு… அதில உங்க பணத்தை போட்டு வச்சா… உங்க சார்பா பேங்க் உங்க பணத்தப் பார்த்துக்கும். உங்களுக்கு எப்ப எப்ப பணம் தேவையோ அப்ப அப்ப நீங்க பணத்தை எடுத்துக்கலாம்…!”.

கேட்டுக் கொண்டிருந்த அந்த ஆதிவாசி நபர் சற்றே சேரில் சாய்ந்து உட்கார்ந்தபடி கேட்டார்.

“அடமானமாய் என்ன தருவீங்க…?”.

Android ன் புதிய பதிப்பு Marshmallow

விரைவில் வெளியாகவுள்ள புதிய அன்ட்ரொய்டு இயங்குதளத்தின் பெயர் Marshmallow என அறிவித்துள்ளது GOOGLE.

உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன்களில் அதிக ஆதிக்கம் செலுத்தி வரும் கூகுளின் அன்ட்ரொய்ட் இயங்குதளத்தில் இதுவரை ஐஸ்கிரீம் சான்ட்விச் (4.0), ஜெலி பீன் (4.1), கிட்கட் (4.4), லொலிபொப் (5.0) ஆகிய பதிப்புகள் அதிக வரவேற்பை பெற்றிருந்தன.
இந்நிலையில், அடுத்ததாக பல புதிய நவீன வசதிகளுடன் வெளிவரும் புதிய பதிப்பிற்கு Marshmallow என பெயரிட்டுள்ளது கூகுள்.
உலகம் முழுவதும் 80% ஸ்மார்ட்போன்களில் அன்ட்ரொய்ட் இயங்குதளம் உள்ளது.

இனிய வாழ்விற்கு வழிகொடுக்கும் சில சிந்தனைகள்


தண்ணீர் நிறைய குடியுங்கள்.
காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும்,
மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,
இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும்
உண்ண வேண்டும்.
இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.
உடற்பயிற்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.
தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.
நிறைய புத்தகம் படியுங்கள்.
ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.
குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.
குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்.அவர்கள் பயணிக்கும் மேற்கொண்டிருக்கும் பாதை வேறு.
உங்கள் பாதை வேறு.
எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.
உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.
நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கனவு காணுங்கள்.
அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரயம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.
கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.
வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.
எப்பொழுதும் மகிழச்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும்,பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.
வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும்,வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.
மன்னிக்கப் பழகுங்கள்.
70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.
அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.
உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.
உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.
ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.
உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ,நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.
எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்

Facebookல் பணம் சம்பாதிக்கலாம்.. 100 % இலவச சேவை.. 100% நம்பகமானது.. இங்கே Register செய்யுங்கள்..

1000ற்கும் அதிகமாக பின்தொடர்பவர்களை உடைய Facebook page அல்லது Account வைத்திருப்பவரா? மாதம் குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்... இப்போதே பதிவு செய்யுங்கள்...

>>>> Register Here <<<<

எங்களை உங்கள் முகநூல் Account ல் இருந்து தொடர்பு கொள்ளுங்கள்..

பதிவு செய்ய தேவையான தகுதிகள்: Facebook page என்றால் குறைந்தது 1000லைக்ஸ் பெற்றிருக்க வேண்டும்.. Account என்றால் 3000 நண்பர்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும் .. 

ஆயிரக்கணக்கான ஃவோக்ஸ்வேகன் கார்கள் கருகி நாசம்!

Published: Monday, August 17, 2015, 16:22 [IST]
சீனாவின், தியான்ஜின் நகர துறைமுக சேமிப்புக் கிடங்கில் நடந்த வெடிவிபத்தில், பெரும் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டிருக்கிறது. விலை மதிக்க முடியாத உயிரிழப்புகள் தவிர்த்து, இந்த கோர விபத்தில், ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் பெரும் இழப்பை சந்தித்து இருக்கிறது.
அந்த துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆயிரணக்கான ஃபோக்ஸ்வேகன் கார்கள் தீயில் கருகி நாசமானதால், அந்த நிறுவனத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்திய சுதந்திர வரலாற்றில் ‪#‎பரதவர்களின்‬ பங்கு

‪#‎தொன்_கபரியேல்_தெக்குரூஸ்_வாஸ்_கோம்ஸ்_பரதவர்ம_பாண்டியன்‬ .
கி.பி. 1799ஆம் ஆண்டில் திப்பு சுல்தானைச் சுட்டுக் கொன்று, கர்நாடக மாநிலத்திலுள்ள ஸ்ரீரங்கப்பட்டினத்தை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். அப்போது திப்புவின் படைக்கலக் கொட்டிலிலிருந்து இரண்டு ராக்கெட்டுகள் ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டன. அவை தற்போது லண்டன் அருகிலுள்ள உல்ரிச் நகரில் ராதண்டோர் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
உலக அளவில் ராக்கெட் உருவாக்கும் தொழில்நுட்பம் முதலானவை 1806ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் தொடங்கின என்பது ஆவணப்படுத்தப்பட்டுள்ள உண்மையாகும். அவ்வாறிருக்கும் போது, ராக்கெட் தயாரிக்கும் தொழில்நுட்பம் அறிந்தவர்கள் இந்தியாவில் அப்போதே இருந்திருக்கிறார்கள் என்பதே மிகவும் வியக்கத்தக்க ஒரு செய்தியாகும்.
இந்த ஆய்வுக் களத்தில் ஈடிணையற்ற அறிஞர் என ஏற்றுக்கொள்ளப்படுள்ள அப்துல் கலாம் அவர்களே இந்த உண்மைக்குச் சான்றளித்துள்ளார். இது மட்டுமின்றி, வேறொரு வரலாற்றுக் குறிப்பும் ஆவணங்களில் பதிவாகியுள்ளது. கர்னல் வெல்ஷ் என்பவர் 1800-01ஆம் ஆண்டளவில் மருது சகோதரர்களுடன் போரிட்ட ஆங்கிலேயப் படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கியவராவார். இவர் தமது Military Reminiscenses என்ற நூலில் ஆப்பனூர் மயிலப்பன் சேர்வைக்காரர் ஆங்கிலேயப் படைப்பிரிவுகளை நோக்கிச் செலுத்துவதற்காக ராக்கெட்டுகளைப் பொருத்திக் கொண்டிந்ததைத் தாம் கவனித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
மயிலப்பன் சேர்வைக்காரருக்கும் திப்பு சுல்தானுடன் தொடர்பு இருந்தது என்பது உண்மையாயினும், திப்புவின் உதவியுடன்தான் ராக்கெட் தயாரித்தனரோ என்று நாம் ஐயுறத் தேவையில்லை. ராக்கெட் தயாரிக்கும் தொழில்நுட்பம் அறிந்தவர்கள் அப்போது தமிழ்நாட்டிலேயே இருந்திருக்க வாய்ப்புண்டு.
தூத்துக்குடியைச் சேர்ந்த பரதவர் சமூக சாதித் தலைவர் தொன் கபரியேல் தக்ரூஸ் வாஸ் கோம்ஸ் என்பவர் மூலமே ஆப்பனூர் மயிலப்பன் சேர்வைக்காரருக்கு வெடி மருந்துகள் கிடைத்து வந்தன என்றும், திருநெல்வேலியைச் சேர்ந்த நாகராஜ மணியக்காரர் என்பவருடன் மயிலப்பன் சேர்வைக்காரர் இணைந்து தூத்துக்குடி பரதவர் சாதித் தலைவரைச் சந்தித்துச் சதி ஆலோசனையில் ஈடுபட்டனர் என்றும் ஆங்கிலேயரின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இவ் ஆவணங்கள் தற்போது தமிழ்நாடு அரசின் வரலாற்றாய்வு மற்றும் ஆவணக் காப்பகத் துறையினரால் பாதுகாக்கப்பட்ட
ு வருகின்றன

தவலுக்கு நன்றி உறவே (மறத்தமிழன் சரவணன்)

Via : Barathavar Pandiyan

ஹோண்டா சிபிஆர்150ஆர், சிபிஆர் 250ஆர் பைக்குகளுக்கு இந்தியாவில் ரீகால்!

குறைபாடுடைய உதிரிபாகத்தால் தீப்பிடிக்கும் ஆபத்து இருப்பதால், இந்தியாவில் ஹோண்டா சிபிஆர் 150ஆர் மற்றும் சிபிஆர் 250ஆர் பைக்குகளில் ஆய்வு செய்ய திரும்ப அழைக்கப்படுகின்றன.
இந்த இரு பைக்குகளின் அசெம்பிள் செய்யப்பட்டபோது, ஸ்டார்ட்டர் ரிலே சுவிட்சில் சீலண்ட் சரியாக கொடுக்கப்படவில்லை. இதையடுத்து, எலக்ட்ரிக்கல் சிஸ்டத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதனால், பைக் ஸ்டார்ட் ஆவதில் பிரச்னை ஏற்படுவதோடு, சில சமயம் தீப்பிடிக்கும் ஆபத்தும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையடுத்து, இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஹோண்டா சிபிஆர் 150ஆர் மற்றும் சிபிஆர் 250ஆர் பைக்குகளின் ஸ்டார்ட்டர் ரிலே சுவிட்சில் சீலண்ட் சரியாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக திரும்ப அழைக்கப்பட உள்ளன.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த ஆண்டு ஜூலை வரை ஹரியான மாநிலம், மானேசரில் உள்ள ஹோண்டா ஆலையில் அசெம்பிள் செய்யப்பட்ட ஹோண்டா சிபிஆர் 150ஆர் மற்றும் சிபிஆர் 250ஆர் பைக்குகள் திரும்ப அழைக்கப்பட உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


அப்படி குறைபாடு இருந்தால்,சம்பந்தப்பட்ட உதிரிபாகத்தை இலவசமாக மாற்றித் தரவும் ஹோண்டா முடிவு செய்துள்ளது.இந்த மாத மத்தியிலிருந்து இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஹோண்டா மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேற் குறிப்பிட்ட தயாரிப்பு காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பைக்குகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் டீலரை அணுகலாம்.

உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே.


உலகில் கப்பல் கண்டுபிடித்தவன் தமிழன். உலகின் கப்பல் கட்டுமானத்தில் சிறந்துவிளங்கிய வன்தமிழன். இத்துறை வல்லுனர்கள் கம்மியர்கள் எனப்பட்டனர்.
திருநெல்வேலி தொல்பொருட்காட்ச ிசாலையில் வைக்கப்பட்டடுள் ள, பூம்புகார் கடற்கடையிலிருந் து 19 மைல் தொலைவில் கண்டெடுக்கப்பட் ட சிதைந்த ... See More
உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே.
உலகில் கப்பல் கண்டுபிடித்தவன் தமிழன். உலகின் கப்பல் கட்டுமானத்தில் சிறந்துவிளங்கிய வன்தமிழன். இத்துறை வல்லுனர்கள் கம்மியர்கள் எனப்பட்டனர்.
திருநெல்வேலி தொல்பொருட்காட்ச ிசாலையில் வைக்கப்பட்டடுள் ள, பூம்புகார் கடற்கடையிலிருந் து 19 மைல் தொலைவில் கண்டெடுக்கப்பட் ட சிதைந்த கப்பலின் அடிபப்டையில் இந்தியத்தொல்லியல் ஆய்வகம்உருவாக்க ிய சோழர் கால கப்பலின் உடற்பகுதியின் மாதிரி
“தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் கடலும் கலமும் சாதாரணமாய்ப் பிரயோகிக்கப்பட் டிருப்பதில் இருந்து, தமிழர் கடலைத் தமது வாழ்க்கையில் ஒரு பகுதியாக அமைத்துக் கொண்டதை அறிகிறோம்” என கடலோடி என்னும் நூலின் ஆசிரியர் நரசய்யா செரிவிக்கிறார்.
பல்லவர் காலத்து கப்பல் பொறித்த நாணயம்
கடலில் பயணம்செய்வது எப்படிகாற்று எந்த நாட்களில் எப்படி வீசும்?
காற்றின்திசைகளை கொண்டு பயணம் செய்வது எப்படி என்று கடல் சார்ந்த அத்தனை அறிவுகளிலும் மேம்பட்டு விளங்கியவன் தமிழன்.உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே.உலக ின் முதல் கப்பலையும் கப்பல் படையும் வைத்திருந்தவன் இராஜஇராஜசோழனும் அவன்மகன்ராசேந்த ிர சோழனும் ஆவான்.
கலிங்கபாலு எனும் கடல் ஆராய்ச்சியாளர்க ள் குறிப்பிட்ட செய்தியில்,கடல் வாழ் உயிரினமான ஆமைகள் முட்டையிட்டு குஞ்சுபொரிப்பதற ்காகவருடாவருடம் தமிழகம் மற்றும் ஒரிசாவரும்.ஆமைகள் சராசரி ஒருநாளைக்கு 85 கிமீ தூரமே நீந்த முடியும்.ஆனால்இ வ்வளவு தூரத்தை குறுகியகாலத்தில ் எட்டியது எப்படி என்று ஆராய்ந்தபோதுஆமை கள்Ocean currents எனப்படும் கடலில் பாடும் நீரோட்டத்தின் உதவியுடன்பல்லாய ிரம்கி.மீ.தூரம் நீந்தாமலே பயணிக்கும் உண்மைதெரிந்தது.
இப்படி பயணம்செய்யும் ஆமைகள் செயற்கைக்கோள் உதவியுடன்பின்தொ டர்ந்தபோது உலகின் பல நாடுகளின் கடற்கரைகளுக்கு அழைத்து சென்றன.ஆமைகள் சென்ற 53 கடற்கரைகளின் பெயர்களும்,மக்க ளின் பண்பாடும் மொழியும் ஏதாவதொரு வகையில்தமிழின்த ாக்கத்தோடு இருக்கிறது என்று தெரிவித்தனர்.
உதாரணம்:
தமிழா————-மியான ்மர்.
சபா சந்தகன்—–மலேசிய ா
ஊழன், சோழவன், வான்கரை, ஒட்டன்கரை,ஊரு——–ஆஸ்திரேலி யா
கடாலன்————ஸ்பெய ின்
நான்மாடல் குமரி———-பசிபிக ் கடல்
சோழா,தமிழி,பாஸ் ——–மெக்ஸிகோ
திங்வெளிர்————— —–ஐஸ்லாந்து
கோமுட்டி——————— -ஆப்பிரிக்கா.
இப்படி கடலில் பாயும் நீரோட்டங்களை அன்றை அறிந்து அதன் மூலம் பயணம் செய்துள்ளனர் தமிழர்.
இதேபோல் தென்பசிபிக்மாகட லில், ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கடல் அகழ்வாராய்ச்சிய ில் மிகப்பெரிய சரக்குக்கப்பல் கண்டுபிடிக்கப்ப ட்டது. அக்கப்பலை ஆராய்ந்துபார்த் ததில் அது 2500 வருடங்களுக்கம் மேல் பழமையானது என்றும், இது தமிழருடையது என்றும்தெரிவித் தனர்.
நியூசிலாந்தில் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட மணி ஒன்றும் கண்டுபிடிக்கப்ப ட்டுள்ளது. அது “தமிழ் மணி” என்ற பெரிலேயே நியூஸிலாந்து அருங்காட்சியகத் தில் வைக்கப்பட்டுள்ள து.
நியூசிலாந்து நாட்டில் உள்ளவெலிங்டன் அருங்காட்சியகத் தில் “தமிழ்மணி”
உலகின் முதல் கப்பலையும் கப்பல் படையும் வைத்திருந்தவன் இராஜ இராஜ சோழனும் அவன் மகன் ராசேந்திர சோழனும் ஆவான்.
இன்னும் உலகில் உள்ள கப்பல் மற்றும், கடல் சார்ந்த துறைகளுக்கு தமிழிலிருந்து மருவியபெயர்களே உள்ளன (நாவாய்—Navy)
கப்பல், கடல் கலங்கள் வகைகள்
கட்டுமரம்
நாவாய்
தோணி
வத்தை
வள்ளம்
மிதவை
ஓடம்
தெப்பம்
டிங்கி
பட்டுவா
வங்கம்
அம்பி – பயணிகள் சென்றுவர பயன்படுத்தப் பட்ட நீருர்தி
திமில் – பெரும்பாலும் மீன்பிடிக்கப் பயன்பட்டது.
லெப்டினன்ட் வாக்கர் எனும் ஆங்கிலேயர் கி.பி.1811ல் நமது கப்பல்களைக் கண்டு பின்வருமாறு வியந்து கூறினார்…… பிரிடிஷ்காரர்கள ் கட்டிய கப்பலை12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மராமத்து செய்தே தீர வேண்டும்……ஆனால் தமிழர்கள் கட்டிய கப்பலுக்கு 50 ஆண்டானாலும் பழுது பார்க்கும் அவசியம் இல்லை.
ஆங்கிலேயர் வருவதற்கு முன்பிருந்தே சிறிதுசிறிதாக ஒதுங்கிய நம் கப்பற்கலைஆங்கில ேயர் வந்தபின் அவர்களின் சுரண்டலில் இறுதியாகச் சமாதியில் இடப்பட்டுவிட்டத..

தூத்துக்குடி மறைமாவட்டத்துக்கு நம் இனத்தின் பங்களிப்பு


இப்போது நம்முடைய தூத்துக்குடி மறைமாவட்டத்தைப் பற்றியும் இந்த மறைமாவட்டத்துக்கு நம்முடைய இனத்தின் பங்களிப்பு பற்றியும் தற்போது ஒன்றிரண்டு குருக்களால் நாம் படும் கேவலங்கள் பற்றியும் பார்ப்போம்.

தூத்துக்குடி மறைமாவட்டமானது மிகவும் சிறப்பு வாய்ந்ததும் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலங்களைக் கொண்டதும் ஆகும். 1923 இல் திருச்சி மறைமாவட்டத்தில் இருந்து பிரிக்கப் பட்டு புதிய மறைமாவட்டமாக உருவாக்கப் பட்டது. 340000 கத்தோலிக்கர்கள், 190 குருக்கள், 105பங்குகள் மற்றும் ஏராளமான நிறுவனங்களை உள்ளடக்கியது இந்த மறைமாவட்டம்.

ஆயர் திபுர்சயுஸ் ரோச், ஆயர் பீட்டர் பெர்னாண்டோ ,ஆயர் தாமஸ் பெர்னாண்டோ என்று பெருமை பெற்ற ஆயர்களைக் கொண்டது.

குருக்களுக்கு உதாரணமாக ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். மறைதிரு.காகூ என்னும் வீரபாண்டியன்பட்டணத்தைச் சேர்ந்த ஒரு குருவானவர் உவரி பங்கில் குருவாக இருந்த சமயம் உவரியில் பயங்கர கொள்ளை நோய் வந்தது. தொற்று நோயாக இருந்த அந்த சமயத்திலும் மறைதிரு.காகூ அவர்கள் இரவு 9 மணிக்கு கையில் மெழுகுவர்த்தியுடன் ஊரைச் சுற்றி மந்திரித்து கொள்ளை நோயை விரட்டியதாகவும் அவருக்கு காவலாக ஊரில் உள்ள நாய்கள் எல்லாம் அவரை அமைதியாக பின் தொடர்ந்து சென்றதாகவும் மக்கள் கூறினர். அவரின் இறப்பைத் தாங்க முடியாமல் மக்கள் கதறியதையும் பல மைல் தூரம் கடந்து அவரின் இறப்பு ஊர்வலத்தில் பங்கேற்றதையும் படித்துள்ளேன் (நன்றி : ஆழி சூழ் உலகு)

இதைப் போல் ஏராளமான புனிதத்துவம் நிறைந்த குருக்கள் மற்றும் அருட் சகோதரிகளைக் கொண்ட பெருமை இந்த மறைமாவட்டத்துக்கு உண்டு.

இவ்வாறாக நமது இனத்தவர் இந்த மறைமாவட்டத்துக்கு ஆற்றிய பணிகள் ஏராளம். அப்படிப் பட்ட இந்த மறைமாவட்டத்தில் ஒன்றிரண்டு குருக்கள் செய்யும் தவறுகளினால் மறைமாவட்டமே தடுமாறிக் கொண்டிருக்கின்றது.

ஆயர் பீட்டர் பெர்னாண்டோ அவர்கள் மதுரை ஆர்ச் பிஷப் ஆன பின்பு தூத்துக்குடி மறைமாவட்டத்தின் பிஷப் பணியிடம் காலியாக இருந்தது. ஏராளமான படித்த, அதிகம் படித்த, பிஷப் ஆவதற்குத் தகுதியான துறவிகளைக் கொண்டிருந்த போதும் நம்முடைய இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப் படவில்லை. இதற்குக் காரணம் வேறு யாரும் இல்லை. சாட்சாத் நம்மவர்கள் தான்!!!

எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, மாறாக அடுத்தவனுக்கு இரண்டு கண்ணும் போயாக வேண்டும் என்ற ஒரு பரந்த?! மனப்பான்மை கொண்டு உள்ளடி வேலைகளைப் பார்த்து கடைசியில் நம்மவர் யாருக்கும் கிடைக்காமல் செய்து விட்டனர் அந்த நல்ல நம்மவர்கள் சிலர்.

கடைசியில் என்ன ஆயிற்று? பிஷப் இவான் அம்புரோஸ் கும்பகோணம் மறைமாவட்டத்திலிரிந்து நியமிக்கப்பட்டார்.

இப்போது உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா !!!

தொடரும்…

‎பரதவர் பாண்டியர் வம்சம்‬



பார்ப்பனியத்தால் மதுரையை ஆண்ட பாண்டியர்கள் மட்டும் அல்ல,கடற்க்கரை ‪#‎பரதவர்களும்‬ உள்வாங்கப்பட்டனர்.பழைய திருவான்கூர் சென்சஸ் ஆவணங்களில் ‪#‎பரதவர்கள்‬ சத்திரியர்கள்,பிராமணர் வீடுகளில் தான் உணவருந்துவார்கள் என்று உள்ளது.நாயக்கர் வருகைக்கு முன்னர் ஆண்ட பாண்டியர்கள்,‪#‎பரதவர்களே‬.மதுரையில் பாண்டியன் மறைந்ததும்,கொற்கை பாண்டியர் அங்கு சென்று பதவி ஏற்றதாக பதிவு உள்ளது.மதுரை காஞ்சியில்,‪#‎பரதவர்‬,‪#‎மறவர்‬ ஆகிய இரு குடிகளையும் பற்றியே அதிகம் பாடப்படுகிறது.அதில்,போரில் வெற்றி கொண்டு திரும்பும் நெடுசெழியனை "பரதவ மகளிர் குரவையோலித்து" வரவேற்கின்றனர்."‪#‎தென்பரதவர்‬ போரேறே " என்று அழைக்கபடுகிறான்.சோழன் இளஞ்சேட்சென்னியின் மெய்கீர்த்தியில் "தென் #பரதவர் மிடல் சாய,வடவடுகர் வாளோட்டிய" என்ற வரிகளையும் ஆழ்ந்து பார்க்கவேண்டும்.சோழனும் பாண்டியனும் பரம எதிரிகள்,பாண்டியன் தான் சோழனுக்கு தெற்க்கே ஆண்டவன்,வடக்கில் வடுகரும் தெற்கில் ‪#‎பரதவரும்‬ என்று கூறுவதன் மூலம்,தெற்க்கே பாண்டியரை வென்றமையையே தென் #பரதவர் மிடல் சாய என்று கூறுகின்றார்.சேரன் செங்குட்டுவனும் "பணித்துறை பரதவன்" என்று அழைக்கப்படுகிறான்.சிலப்பதிகாரம்,"அரசகுமரரும்,பரதகுமரரும்","அரசர் முறையோ,‪#‎பரதர்முறையோ‬",பரதவ குமரன் என்று கோவலன் அழைக்கப்படுகிறான். கோட்டை அமைத்து ஆட்சி நடத்தியது மருத நிலத்தில் என்றும்,பள்ளர்களே பாண்டியர்கள் என்று சிலர் கூறுகிறார்கள்..கழார் பெருந்துறையை,#பரதவர் கோன் மத்தி என்பவன் ஆள்கிறான் (புகாருக்கு அருகில் அமைந்த பகுதி ),அவன் எழினி என்ற குறுநில மன்னனை வென்று அவனது பற்களை தனது வெண்மணி கோட்டை சுவற்றில் பதிக்கிறான்..ஆக நெய்தல் நிலத்தில் கோட்டையமைத்து #பரதவர் ஆட்சி செய்தது உறுதியாகிறது.பாண்டியகளின் முதல் இரண்டு சங்ககால தலைநகரங்களும் நெய்தல் நகரங்களே தென்மதுரை ,கபாடபுரம் (கபாடம்-முத்து)...இரு நகரங்களையும் கடற்கோளால் இழந்த பாண்டியன் மூன்றாம் தலை நகரை அன்றைய கூடல் நகர்,இன்றைய மதுரையில் நிறுவினான்..தனது முத்துகுழி தொழிலையும் காக்க கொற்கையில் தங்கினான்.நிர்வாக தலைநகரம்,வர்த்தக தலைநகரம் என்ற யுக்தியை கையாண்டான்.#பரதவர் வரலாறு மிக தொன்மையானது,மிக நெடியது..இன்று அரசாண்ட பரமபரை என்று சொல்லிகொள்ளும் எவராலும் இத்தகைய தொன்மையான ஆதாரங்களையோ,வரலாற்று ஆதரங்கலையோ கொடுக்க முடியாது..நமக்கு இணையாக வரலாற்றில் அதிகம் பேசப்படும் இனம் மறவர் என்னும் இனம்,அவர்கள் கூட நமது போர் தளபதிகளும்,போர் வீரர்களும்,சிற்றரசர்களும் தான்.இன்னும் சொல்லப்போனால்,மறவர்களும்,உள்நாட்டு ‪#‎பரதவர்களின்‬ (பாண்டிய அரசவம்சம் நீங்கலாக) மணஉறவு கூட கொண்டிருந்தனர்.பந்தளம்,பரவூர் மகாராஜாக்கள் கூட பாண்டியகளிடம் தான் மணஉறவு கொண்டிருந்தனர்.அவர்களும் மீன் சின்னத்தை தங்கள் அரச முத்திரைகளில் பயன்படுத்தி உள்ளார்கள்.மண்டைக்காடு கலவரம் நடந்ததே,அந்த பகவதி அம்மன் கோயில் மீனவர் கோயில்,மீனபரணி நாள் தான் அங்கே விசேஷம்.ஐயப்ப பக்தர்கள் ‪#‎பரவர்களுடன்‬ மோதினார்களே.அந்த ஐயப்பன்,பந்தளம் மகாராஜாவின் மகன்..சுற்றி சுற்றி,ஒரே முடிச்சை தான் அவிழ்க்க சொல்கிறது இந்த நிகழ்வுகள்.மீனாட்சி அம்மன் கோவிலில் ராஜ வீதி,‪#‎பரதர்களுக்கானது‬,கன்னியாகுமரி பகவதியின் கிழக்கு வாசல் #பரதவர் வாசல்..இவை இன்று நமக்காக காத்திருந்து அடைக்கப்பட்டுள்ளது.திருசெந்தூர் முருகனுக்கு தேர்வட உரிமை நம்முடையது..இன்று அது சிவந்தி ஆதித்தனாரின் முன்னோர் கட்டியதாக நம்மிடமே கதையளக்க படுகிறது.பழனி முருகனின் பத்தாம் நாள் மண்டகப்படி ‪#‎பரதவருடயது‬..இதெல்லாம் நான் சொல்லவில்லை இந்து மக்கள் கட்சி தலைவரே ஒப்புக்கொள்கிறார்.கன்னியாகுமரி பகவதி நம் #பரதவர் தெய்வம்,அந்த கோயில் ‪#‎வில்லவராயர்களுக்கு‬ சொந்தமானதென்று திருவாங்கூர் செசன்ஸ் சொல்கிறது.கன்னியாகுமரி ‪#‎வில்லவராயனை‬ "தம்பி" என்று மார்த்தாண்ட வர்மா அழைக்கிறார்."‪#‎பரத‬ வர்மா" என்ற பெயர்களும் நம்மவர்கள் பயன்படுத்தி உள்ளார்கள்."வர்மா" என்ற பெயர் பார்பனிய வழக்கப்படி சத்திரியர்களுக்கு சொந்தமான பெயர்.மார்தண்ட வர்மாவின் ஆட்சிகுட்பட்ட பகுதியில்,‪#‎பரதவர்மா‬ என்ற பெயர் கொண்டு சத்திரியன் அல்லாதோர் வாழ்திருக்கவே முடியாது.குமரி மண்ணில் ஏகப்பட்ட வரலாறு புதைந்திருக்கின்றது..நம் வரலாற்றை யார் யாரிடமோ விட்டுகொடுத்து விட்டு தாழ்ந்தோர் என்று நம்மை நாமே நினைத்துகொண்டிருகிறோம்."குல தாழ்ச்சி,உயர்ச்சி சொல்லல் பாவம்" ஆனால்,நம் சுயத்தை இழந்து நம்மை நாமே தாழ்த்திக் கொள்வது மூடத்தனம்.


நன்றி: பரதவர் பாண்டியன் 

வாழ்வு கொடுக்கும் மீன்பிடி தொழில்.. மீன்பிடித்து குடும்பத்தைக் காப்பாற்றும் பெண்

மீன் பிடித்து குடும்பத்தைக் காப்பாற்றும் பெண்


தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக, ஆண்களுக்கு மட்டுமான வேலையாகவே கருதப்படும் மீன் பிடித் தொழிலைக் கையில் எடுத்திருக்கிறார் பழங்குடியினப் பெண்ணான பல்லம்மா.
குசுமாஞ்சி மண்டல் அருகில் உள்ள ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த பல்லம்மா, மீன் பிடித்தலைச் செய்து வருமானம் ஈட்டி வருகிறார்.பாலாறு நீர்த்தேக்கத்தில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் இருக்கும் எரகடா தண்டாவைச் சேர்ந்தவர் பல்லம்மா. 30 வயதான இவர், ஒரு வருடத்துக்கு முன்னர் தனது வயதான பெற்றோர் மற்றும் தம்பியைக் காப்பாற்றுவதற்காக மீன் பிடிக்கச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்.
நீச்சலில் பல்லம்மாவுக்கு இருந்த ஆர்வம் மற்றும் அவரின் தந்தையால் வெளியே சென்று சம்பாதிக்க முடியாத நிலைமை இரண்டும் ஒன்றாய்ச் சேர்ந்து, பல்லம்மாவை மீன் பிடி தொழிலைத் தேர்ந்தெடுக்க வைத்தன.
பல்லம்மாவின் கணவர், அவரை விட்டுச் சென்றவுடனே தனது குடும்பத்துக்காக முழுமையாக உழைக்க ஆரம்பித்தார் பல்லம்மா.
"எங்களின் தண்டா கிராமத்தில் ஏராளமான பெண்கள் மீன்களை விற்றுத் தொழில் செய்கிறார்கள். ஆனால் என் மகள் மட்டும்தான் மீன்பிடித்தலையே தொழிலாகக் கொண்டிருக்கிறாள்; தனது இரண்டு குழந்தைகளின் வாழ்வில் விளக்கேற்ற ஆசைப்படும் பல்லம்மா, அரசாங்கத்தின் துறைகள் அவளுக்கு முடிந்த உதவிகளைச் செய்தால் கஷ்டப்படும் பெண்களுக்கும் முன்னுதாரணமாய்த் திகழ்வாள்" என்கிறார் பல்லம்மாவின் தந்தை மாங்யா.
இது குறித்து பல்லம்மா,
"சின்ன வயதில் அப்பா அடிக்கடி என்னை பாலாறு நீர்த்தேக்கத்துக்கு அழைத்துச் செல்வார். அப்போதுதான் மீன்பிடித்தலின் நுணுக்கத்தைக் கற்றுக்கொண்டேன்.
இப்போது வரை அப்பாவின் பழைய வலையைத்தான் பயன்படுத்துகிறேன். புதிய வலைகள் கிடைத்தால் நன்றாக இருக்கும்" என்கிறார்.
அரசு, பல்லம்மாவின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்ற, அனைத்து வகையிலும் உதவி செய்யும். இன்னும் சில நாட்களில் 10,000 ரூபாய் மதிப்பிலான மீன் பிடி வலை மற்றும் படகு வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் கம்மம் மீன் வளத்துறை உதவி இயக்குநர், வி ஸ்ரீனிவாஸ்.

பரதவர்



பரதவர்- தென் திசை மன்னர் பரதவர்,பரவர்,பரதர் அல்லது பரதகுல ஷத்ரியர் என்போர்,தமிழகத்தின் மிக பழமையான சாதியினர்.பாண்டிய வம்சத்தைத் தோற்றுவித்தவர்கள் அவர்களே.மீன் கொடியினை கொண்டு முதல் தமிழ் அரசை தோற்றுவித்தவர்கள் பரதவர்கள்.இயற்கை சீற்றங்களால் எல்லை மாறுதல்கள் ஏற்பட்டபோது போர் மறவர்களாக மாறி மற்ற அரசுகளை வீழ்த்தி ஏகாதிபத்தியம் நிலைநாட்டியவர்கள்.பல நூற்றாண்டுகளாக பரவர்களாகவும் மறவர்களாகவும் நாடாண்டவர்கள் பரத பாண்டியர்கள். முத்துக்குளித்தல்,மீன் பிடித்தல்,சங்கறுத்தல்,உப்பு விளைத்தல் போன்றவை இவர்களது தொழில்கள்.பல சங்க இலக்கியங்கள் இவர்கள் புகழைப் பாடுகின்றன.இவர்கள் சந்திர வம்சத்தினர்.பரத நாடு முழுமையையும் ஆண்ட பரத மன்னன் இவர்கள் வழிவந்தவனே. பல்வேறு கல்வெட்டுக்கள் மற்றும் சங்க இலக்கிய நூல்கள் இந்த பரதவர்களின் சிறப்பை உரைக்கின்றன.பதினைந்தாம் நூற்ற்றாண்டின் இடைப்பகுதியில் இவர்கள் இசுலாமியர்களால் ஒடுக்கப்பட்டு பின் கிறிஸ்தவ மறையைத் தழுவினர்.முன்நாட்களில் பாண்டியர் என்றும்,படையாட்சியர்,வில்லவராயர்,பூபாலராயர்,பாண்டியதேவர்,சிங்கராயர், என்றெல்லாம் அழைக்கப்பட்டவர்கள் இன்று பெர்னாண்டோ,மச்சாடோ,மச்காறேன்ஹாஸ்,ரோட்ரிகோ என்ற போர்த்துகீசிய பெயர்களால் அழைக்கபடுகிறார்கள்