உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே.


உலகில் கப்பல் கண்டுபிடித்தவன் தமிழன். உலகின் கப்பல் கட்டுமானத்தில் சிறந்துவிளங்கிய வன்தமிழன். இத்துறை வல்லுனர்கள் கம்மியர்கள் எனப்பட்டனர்.
திருநெல்வேலி தொல்பொருட்காட்ச ிசாலையில் வைக்கப்பட்டடுள் ள, பூம்புகார் கடற்கடையிலிருந் து 19 மைல் தொலைவில் கண்டெடுக்கப்பட் ட சிதைந்த ... See More
உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே.
உலகில் கப்பல் கண்டுபிடித்தவன் தமிழன். உலகின் கப்பல் கட்டுமானத்தில் சிறந்துவிளங்கிய வன்தமிழன். இத்துறை வல்லுனர்கள் கம்மியர்கள் எனப்பட்டனர்.
திருநெல்வேலி தொல்பொருட்காட்ச ிசாலையில் வைக்கப்பட்டடுள் ள, பூம்புகார் கடற்கடையிலிருந் து 19 மைல் தொலைவில் கண்டெடுக்கப்பட் ட சிதைந்த கப்பலின் அடிபப்டையில் இந்தியத்தொல்லியல் ஆய்வகம்உருவாக்க ிய சோழர் கால கப்பலின் உடற்பகுதியின் மாதிரி
“தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் கடலும் கலமும் சாதாரணமாய்ப் பிரயோகிக்கப்பட் டிருப்பதில் இருந்து, தமிழர் கடலைத் தமது வாழ்க்கையில் ஒரு பகுதியாக அமைத்துக் கொண்டதை அறிகிறோம்” என கடலோடி என்னும் நூலின் ஆசிரியர் நரசய்யா செரிவிக்கிறார்.
பல்லவர் காலத்து கப்பல் பொறித்த நாணயம்
கடலில் பயணம்செய்வது எப்படிகாற்று எந்த நாட்களில் எப்படி வீசும்?
காற்றின்திசைகளை கொண்டு பயணம் செய்வது எப்படி என்று கடல் சார்ந்த அத்தனை அறிவுகளிலும் மேம்பட்டு விளங்கியவன் தமிழன்.உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே.உலக ின் முதல் கப்பலையும் கப்பல் படையும் வைத்திருந்தவன் இராஜஇராஜசோழனும் அவன்மகன்ராசேந்த ிர சோழனும் ஆவான்.
கலிங்கபாலு எனும் கடல் ஆராய்ச்சியாளர்க ள் குறிப்பிட்ட செய்தியில்,கடல் வாழ் உயிரினமான ஆமைகள் முட்டையிட்டு குஞ்சுபொரிப்பதற ்காகவருடாவருடம் தமிழகம் மற்றும் ஒரிசாவரும்.ஆமைகள் சராசரி ஒருநாளைக்கு 85 கிமீ தூரமே நீந்த முடியும்.ஆனால்இ வ்வளவு தூரத்தை குறுகியகாலத்தில ் எட்டியது எப்படி என்று ஆராய்ந்தபோதுஆமை கள்Ocean currents எனப்படும் கடலில் பாடும் நீரோட்டத்தின் உதவியுடன்பல்லாய ிரம்கி.மீ.தூரம் நீந்தாமலே பயணிக்கும் உண்மைதெரிந்தது.
இப்படி பயணம்செய்யும் ஆமைகள் செயற்கைக்கோள் உதவியுடன்பின்தொ டர்ந்தபோது உலகின் பல நாடுகளின் கடற்கரைகளுக்கு அழைத்து சென்றன.ஆமைகள் சென்ற 53 கடற்கரைகளின் பெயர்களும்,மக்க ளின் பண்பாடும் மொழியும் ஏதாவதொரு வகையில்தமிழின்த ாக்கத்தோடு இருக்கிறது என்று தெரிவித்தனர்.
உதாரணம்:
தமிழா————-மியான ்மர்.
சபா சந்தகன்—–மலேசிய ா
ஊழன், சோழவன், வான்கரை, ஒட்டன்கரை,ஊரு——–ஆஸ்திரேலி யா
கடாலன்————ஸ்பெய ின்
நான்மாடல் குமரி———-பசிபிக ் கடல்
சோழா,தமிழி,பாஸ் ——–மெக்ஸிகோ
திங்வெளிர்————— —–ஐஸ்லாந்து
கோமுட்டி——————— -ஆப்பிரிக்கா.
இப்படி கடலில் பாயும் நீரோட்டங்களை அன்றை அறிந்து அதன் மூலம் பயணம் செய்துள்ளனர் தமிழர்.
இதேபோல் தென்பசிபிக்மாகட லில், ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கடல் அகழ்வாராய்ச்சிய ில் மிகப்பெரிய சரக்குக்கப்பல் கண்டுபிடிக்கப்ப ட்டது. அக்கப்பலை ஆராய்ந்துபார்த் ததில் அது 2500 வருடங்களுக்கம் மேல் பழமையானது என்றும், இது தமிழருடையது என்றும்தெரிவித் தனர்.
நியூசிலாந்தில் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட மணி ஒன்றும் கண்டுபிடிக்கப்ப ட்டுள்ளது. அது “தமிழ் மணி” என்ற பெரிலேயே நியூஸிலாந்து அருங்காட்சியகத் தில் வைக்கப்பட்டுள்ள து.
நியூசிலாந்து நாட்டில் உள்ளவெலிங்டன் அருங்காட்சியகத் தில் “தமிழ்மணி”
உலகின் முதல் கப்பலையும் கப்பல் படையும் வைத்திருந்தவன் இராஜ இராஜ சோழனும் அவன் மகன் ராசேந்திர சோழனும் ஆவான்.
இன்னும் உலகில் உள்ள கப்பல் மற்றும், கடல் சார்ந்த துறைகளுக்கு தமிழிலிருந்து மருவியபெயர்களே உள்ளன (நாவாய்—Navy)
கப்பல், கடல் கலங்கள் வகைகள்
கட்டுமரம்
நாவாய்
தோணி
வத்தை
வள்ளம்
மிதவை
ஓடம்
தெப்பம்
டிங்கி
பட்டுவா
வங்கம்
அம்பி – பயணிகள் சென்றுவர பயன்படுத்தப் பட்ட நீருர்தி
திமில் – பெரும்பாலும் மீன்பிடிக்கப் பயன்பட்டது.
லெப்டினன்ட் வாக்கர் எனும் ஆங்கிலேயர் கி.பி.1811ல் நமது கப்பல்களைக் கண்டு பின்வருமாறு வியந்து கூறினார்…… பிரிடிஷ்காரர்கள ் கட்டிய கப்பலை12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மராமத்து செய்தே தீர வேண்டும்……ஆனால் தமிழர்கள் கட்டிய கப்பலுக்கு 50 ஆண்டானாலும் பழுது பார்க்கும் அவசியம் இல்லை.
ஆங்கிலேயர் வருவதற்கு முன்பிருந்தே சிறிதுசிறிதாக ஒதுங்கிய நம் கப்பற்கலைஆங்கில ேயர் வந்தபின் அவர்களின் சுரண்டலில் இறுதியாகச் சமாதியில் இடப்பட்டுவிட்டத..

தூத்துக்குடி மறைமாவட்டத்துக்கு நம் இனத்தின் பங்களிப்பு


இப்போது நம்முடைய தூத்துக்குடி மறைமாவட்டத்தைப் பற்றியும் இந்த மறைமாவட்டத்துக்கு நம்முடைய இனத்தின் பங்களிப்பு பற்றியும் தற்போது ஒன்றிரண்டு குருக்களால் நாம் படும் கேவலங்கள் பற்றியும் பார்ப்போம்.

தூத்துக்குடி மறைமாவட்டமானது மிகவும் சிறப்பு வாய்ந்ததும் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலங்களைக் கொண்டதும் ஆகும். 1923 இல் திருச்சி மறைமாவட்டத்தில் இருந்து பிரிக்கப் பட்டு புதிய மறைமாவட்டமாக உருவாக்கப் பட்டது. 340000 கத்தோலிக்கர்கள், 190 குருக்கள், 105பங்குகள் மற்றும் ஏராளமான நிறுவனங்களை உள்ளடக்கியது இந்த மறைமாவட்டம்.

ஆயர் திபுர்சயுஸ் ரோச், ஆயர் பீட்டர் பெர்னாண்டோ ,ஆயர் தாமஸ் பெர்னாண்டோ என்று பெருமை பெற்ற ஆயர்களைக் கொண்டது.

குருக்களுக்கு உதாரணமாக ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். மறைதிரு.காகூ என்னும் வீரபாண்டியன்பட்டணத்தைச் சேர்ந்த ஒரு குருவானவர் உவரி பங்கில் குருவாக இருந்த சமயம் உவரியில் பயங்கர கொள்ளை நோய் வந்தது. தொற்று நோயாக இருந்த அந்த சமயத்திலும் மறைதிரு.காகூ அவர்கள் இரவு 9 மணிக்கு கையில் மெழுகுவர்த்தியுடன் ஊரைச் சுற்றி மந்திரித்து கொள்ளை நோயை விரட்டியதாகவும் அவருக்கு காவலாக ஊரில் உள்ள நாய்கள் எல்லாம் அவரை அமைதியாக பின் தொடர்ந்து சென்றதாகவும் மக்கள் கூறினர். அவரின் இறப்பைத் தாங்க முடியாமல் மக்கள் கதறியதையும் பல மைல் தூரம் கடந்து அவரின் இறப்பு ஊர்வலத்தில் பங்கேற்றதையும் படித்துள்ளேன் (நன்றி : ஆழி சூழ் உலகு)

இதைப் போல் ஏராளமான புனிதத்துவம் நிறைந்த குருக்கள் மற்றும் அருட் சகோதரிகளைக் கொண்ட பெருமை இந்த மறைமாவட்டத்துக்கு உண்டு.

இவ்வாறாக நமது இனத்தவர் இந்த மறைமாவட்டத்துக்கு ஆற்றிய பணிகள் ஏராளம். அப்படிப் பட்ட இந்த மறைமாவட்டத்தில் ஒன்றிரண்டு குருக்கள் செய்யும் தவறுகளினால் மறைமாவட்டமே தடுமாறிக் கொண்டிருக்கின்றது.

ஆயர் பீட்டர் பெர்னாண்டோ அவர்கள் மதுரை ஆர்ச் பிஷப் ஆன பின்பு தூத்துக்குடி மறைமாவட்டத்தின் பிஷப் பணியிடம் காலியாக இருந்தது. ஏராளமான படித்த, அதிகம் படித்த, பிஷப் ஆவதற்குத் தகுதியான துறவிகளைக் கொண்டிருந்த போதும் நம்முடைய இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப் படவில்லை. இதற்குக் காரணம் வேறு யாரும் இல்லை. சாட்சாத் நம்மவர்கள் தான்!!!

எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, மாறாக அடுத்தவனுக்கு இரண்டு கண்ணும் போயாக வேண்டும் என்ற ஒரு பரந்த?! மனப்பான்மை கொண்டு உள்ளடி வேலைகளைப் பார்த்து கடைசியில் நம்மவர் யாருக்கும் கிடைக்காமல் செய்து விட்டனர் அந்த நல்ல நம்மவர்கள் சிலர்.

கடைசியில் என்ன ஆயிற்று? பிஷப் இவான் அம்புரோஸ் கும்பகோணம் மறைமாவட்டத்திலிரிந்து நியமிக்கப்பட்டார்.

இப்போது உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா !!!

தொடரும்…

‎பரதவர் பாண்டியர் வம்சம்‬



பார்ப்பனியத்தால் மதுரையை ஆண்ட பாண்டியர்கள் மட்டும் அல்ல,கடற்க்கரை ‪#‎பரதவர்களும்‬ உள்வாங்கப்பட்டனர்.பழைய திருவான்கூர் சென்சஸ் ஆவணங்களில் ‪#‎பரதவர்கள்‬ சத்திரியர்கள்,பிராமணர் வீடுகளில் தான் உணவருந்துவார்கள் என்று உள்ளது.நாயக்கர் வருகைக்கு முன்னர் ஆண்ட பாண்டியர்கள்,‪#‎பரதவர்களே‬.மதுரையில் பாண்டியன் மறைந்ததும்,கொற்கை பாண்டியர் அங்கு சென்று பதவி ஏற்றதாக பதிவு உள்ளது.மதுரை காஞ்சியில்,‪#‎பரதவர்‬,‪#‎மறவர்‬ ஆகிய இரு குடிகளையும் பற்றியே அதிகம் பாடப்படுகிறது.அதில்,போரில் வெற்றி கொண்டு திரும்பும் நெடுசெழியனை "பரதவ மகளிர் குரவையோலித்து" வரவேற்கின்றனர்."‪#‎தென்பரதவர்‬ போரேறே " என்று அழைக்கபடுகிறான்.சோழன் இளஞ்சேட்சென்னியின் மெய்கீர்த்தியில் "தென் #பரதவர் மிடல் சாய,வடவடுகர் வாளோட்டிய" என்ற வரிகளையும் ஆழ்ந்து பார்க்கவேண்டும்.சோழனும் பாண்டியனும் பரம எதிரிகள்,பாண்டியன் தான் சோழனுக்கு தெற்க்கே ஆண்டவன்,வடக்கில் வடுகரும் தெற்கில் ‪#‎பரதவரும்‬ என்று கூறுவதன் மூலம்,தெற்க்கே பாண்டியரை வென்றமையையே தென் #பரதவர் மிடல் சாய என்று கூறுகின்றார்.சேரன் செங்குட்டுவனும் "பணித்துறை பரதவன்" என்று அழைக்கப்படுகிறான்.சிலப்பதிகாரம்,"அரசகுமரரும்,பரதகுமரரும்","அரசர் முறையோ,‪#‎பரதர்முறையோ‬",பரதவ குமரன் என்று கோவலன் அழைக்கப்படுகிறான். கோட்டை அமைத்து ஆட்சி நடத்தியது மருத நிலத்தில் என்றும்,பள்ளர்களே பாண்டியர்கள் என்று சிலர் கூறுகிறார்கள்..கழார் பெருந்துறையை,#பரதவர் கோன் மத்தி என்பவன் ஆள்கிறான் (புகாருக்கு அருகில் அமைந்த பகுதி ),அவன் எழினி என்ற குறுநில மன்னனை வென்று அவனது பற்களை தனது வெண்மணி கோட்டை சுவற்றில் பதிக்கிறான்..ஆக நெய்தல் நிலத்தில் கோட்டையமைத்து #பரதவர் ஆட்சி செய்தது உறுதியாகிறது.பாண்டியகளின் முதல் இரண்டு சங்ககால தலைநகரங்களும் நெய்தல் நகரங்களே தென்மதுரை ,கபாடபுரம் (கபாடம்-முத்து)...இரு நகரங்களையும் கடற்கோளால் இழந்த பாண்டியன் மூன்றாம் தலை நகரை அன்றைய கூடல் நகர்,இன்றைய மதுரையில் நிறுவினான்..தனது முத்துகுழி தொழிலையும் காக்க கொற்கையில் தங்கினான்.நிர்வாக தலைநகரம்,வர்த்தக தலைநகரம் என்ற யுக்தியை கையாண்டான்.#பரதவர் வரலாறு மிக தொன்மையானது,மிக நெடியது..இன்று அரசாண்ட பரமபரை என்று சொல்லிகொள்ளும் எவராலும் இத்தகைய தொன்மையான ஆதாரங்களையோ,வரலாற்று ஆதரங்கலையோ கொடுக்க முடியாது..நமக்கு இணையாக வரலாற்றில் அதிகம் பேசப்படும் இனம் மறவர் என்னும் இனம்,அவர்கள் கூட நமது போர் தளபதிகளும்,போர் வீரர்களும்,சிற்றரசர்களும் தான்.இன்னும் சொல்லப்போனால்,மறவர்களும்,உள்நாட்டு ‪#‎பரதவர்களின்‬ (பாண்டிய அரசவம்சம் நீங்கலாக) மணஉறவு கூட கொண்டிருந்தனர்.பந்தளம்,பரவூர் மகாராஜாக்கள் கூட பாண்டியகளிடம் தான் மணஉறவு கொண்டிருந்தனர்.அவர்களும் மீன் சின்னத்தை தங்கள் அரச முத்திரைகளில் பயன்படுத்தி உள்ளார்கள்.மண்டைக்காடு கலவரம் நடந்ததே,அந்த பகவதி அம்மன் கோயில் மீனவர் கோயில்,மீனபரணி நாள் தான் அங்கே விசேஷம்.ஐயப்ப பக்தர்கள் ‪#‎பரவர்களுடன்‬ மோதினார்களே.அந்த ஐயப்பன்,பந்தளம் மகாராஜாவின் மகன்..சுற்றி சுற்றி,ஒரே முடிச்சை தான் அவிழ்க்க சொல்கிறது இந்த நிகழ்வுகள்.மீனாட்சி அம்மன் கோவிலில் ராஜ வீதி,‪#‎பரதர்களுக்கானது‬,கன்னியாகுமரி பகவதியின் கிழக்கு வாசல் #பரதவர் வாசல்..இவை இன்று நமக்காக காத்திருந்து அடைக்கப்பட்டுள்ளது.திருசெந்தூர் முருகனுக்கு தேர்வட உரிமை நம்முடையது..இன்று அது சிவந்தி ஆதித்தனாரின் முன்னோர் கட்டியதாக நம்மிடமே கதையளக்க படுகிறது.பழனி முருகனின் பத்தாம் நாள் மண்டகப்படி ‪#‎பரதவருடயது‬..இதெல்லாம் நான் சொல்லவில்லை இந்து மக்கள் கட்சி தலைவரே ஒப்புக்கொள்கிறார்.கன்னியாகுமரி பகவதி நம் #பரதவர் தெய்வம்,அந்த கோயில் ‪#‎வில்லவராயர்களுக்கு‬ சொந்தமானதென்று திருவாங்கூர் செசன்ஸ் சொல்கிறது.கன்னியாகுமரி ‪#‎வில்லவராயனை‬ "தம்பி" என்று மார்த்தாண்ட வர்மா அழைக்கிறார்."‪#‎பரத‬ வர்மா" என்ற பெயர்களும் நம்மவர்கள் பயன்படுத்தி உள்ளார்கள்."வர்மா" என்ற பெயர் பார்பனிய வழக்கப்படி சத்திரியர்களுக்கு சொந்தமான பெயர்.மார்தண்ட வர்மாவின் ஆட்சிகுட்பட்ட பகுதியில்,‪#‎பரதவர்மா‬ என்ற பெயர் கொண்டு சத்திரியன் அல்லாதோர் வாழ்திருக்கவே முடியாது.குமரி மண்ணில் ஏகப்பட்ட வரலாறு புதைந்திருக்கின்றது..நம் வரலாற்றை யார் யாரிடமோ விட்டுகொடுத்து விட்டு தாழ்ந்தோர் என்று நம்மை நாமே நினைத்துகொண்டிருகிறோம்."குல தாழ்ச்சி,உயர்ச்சி சொல்லல் பாவம்" ஆனால்,நம் சுயத்தை இழந்து நம்மை நாமே தாழ்த்திக் கொள்வது மூடத்தனம்.


நன்றி: பரதவர் பாண்டியன் 

வாழ்வு கொடுக்கும் மீன்பிடி தொழில்.. மீன்பிடித்து குடும்பத்தைக் காப்பாற்றும் பெண்

மீன் பிடித்து குடும்பத்தைக் காப்பாற்றும் பெண்


தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக, ஆண்களுக்கு மட்டுமான வேலையாகவே கருதப்படும் மீன் பிடித் தொழிலைக் கையில் எடுத்திருக்கிறார் பழங்குடியினப் பெண்ணான பல்லம்மா.
குசுமாஞ்சி மண்டல் அருகில் உள்ள ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த பல்லம்மா, மீன் பிடித்தலைச் செய்து வருமானம் ஈட்டி வருகிறார்.பாலாறு நீர்த்தேக்கத்தில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் இருக்கும் எரகடா தண்டாவைச் சேர்ந்தவர் பல்லம்மா. 30 வயதான இவர், ஒரு வருடத்துக்கு முன்னர் தனது வயதான பெற்றோர் மற்றும் தம்பியைக் காப்பாற்றுவதற்காக மீன் பிடிக்கச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்.
நீச்சலில் பல்லம்மாவுக்கு இருந்த ஆர்வம் மற்றும் அவரின் தந்தையால் வெளியே சென்று சம்பாதிக்க முடியாத நிலைமை இரண்டும் ஒன்றாய்ச் சேர்ந்து, பல்லம்மாவை மீன் பிடி தொழிலைத் தேர்ந்தெடுக்க வைத்தன.
பல்லம்மாவின் கணவர், அவரை விட்டுச் சென்றவுடனே தனது குடும்பத்துக்காக முழுமையாக உழைக்க ஆரம்பித்தார் பல்லம்மா.
"எங்களின் தண்டா கிராமத்தில் ஏராளமான பெண்கள் மீன்களை விற்றுத் தொழில் செய்கிறார்கள். ஆனால் என் மகள் மட்டும்தான் மீன்பிடித்தலையே தொழிலாகக் கொண்டிருக்கிறாள்; தனது இரண்டு குழந்தைகளின் வாழ்வில் விளக்கேற்ற ஆசைப்படும் பல்லம்மா, அரசாங்கத்தின் துறைகள் அவளுக்கு முடிந்த உதவிகளைச் செய்தால் கஷ்டப்படும் பெண்களுக்கும் முன்னுதாரணமாய்த் திகழ்வாள்" என்கிறார் பல்லம்மாவின் தந்தை மாங்யா.
இது குறித்து பல்லம்மா,
"சின்ன வயதில் அப்பா அடிக்கடி என்னை பாலாறு நீர்த்தேக்கத்துக்கு அழைத்துச் செல்வார். அப்போதுதான் மீன்பிடித்தலின் நுணுக்கத்தைக் கற்றுக்கொண்டேன்.
இப்போது வரை அப்பாவின் பழைய வலையைத்தான் பயன்படுத்துகிறேன். புதிய வலைகள் கிடைத்தால் நன்றாக இருக்கும்" என்கிறார்.
அரசு, பல்லம்மாவின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்ற, அனைத்து வகையிலும் உதவி செய்யும். இன்னும் சில நாட்களில் 10,000 ரூபாய் மதிப்பிலான மீன் பிடி வலை மற்றும் படகு வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் கம்மம் மீன் வளத்துறை உதவி இயக்குநர், வி ஸ்ரீனிவாஸ்.

பரதவர்



பரதவர்- தென் திசை மன்னர் பரதவர்,பரவர்,பரதர் அல்லது பரதகுல ஷத்ரியர் என்போர்,தமிழகத்தின் மிக பழமையான சாதியினர்.பாண்டிய வம்சத்தைத் தோற்றுவித்தவர்கள் அவர்களே.மீன் கொடியினை கொண்டு முதல் தமிழ் அரசை தோற்றுவித்தவர்கள் பரதவர்கள்.இயற்கை சீற்றங்களால் எல்லை மாறுதல்கள் ஏற்பட்டபோது போர் மறவர்களாக மாறி மற்ற அரசுகளை வீழ்த்தி ஏகாதிபத்தியம் நிலைநாட்டியவர்கள்.பல நூற்றாண்டுகளாக பரவர்களாகவும் மறவர்களாகவும் நாடாண்டவர்கள் பரத பாண்டியர்கள். முத்துக்குளித்தல்,மீன் பிடித்தல்,சங்கறுத்தல்,உப்பு விளைத்தல் போன்றவை இவர்களது தொழில்கள்.பல சங்க இலக்கியங்கள் இவர்கள் புகழைப் பாடுகின்றன.இவர்கள் சந்திர வம்சத்தினர்.பரத நாடு முழுமையையும் ஆண்ட பரத மன்னன் இவர்கள் வழிவந்தவனே. பல்வேறு கல்வெட்டுக்கள் மற்றும் சங்க இலக்கிய நூல்கள் இந்த பரதவர்களின் சிறப்பை உரைக்கின்றன.பதினைந்தாம் நூற்ற்றாண்டின் இடைப்பகுதியில் இவர்கள் இசுலாமியர்களால் ஒடுக்கப்பட்டு பின் கிறிஸ்தவ மறையைத் தழுவினர்.முன்நாட்களில் பாண்டியர் என்றும்,படையாட்சியர்,வில்லவராயர்,பூபாலராயர்,பாண்டியதேவர்,சிங்கராயர், என்றெல்லாம் அழைக்கப்பட்டவர்கள் இன்று பெர்னாண்டோ,மச்சாடோ,மச்காறேன்ஹாஸ்,ரோட்ரிகோ என்ற போர்த்துகீசிய பெயர்களால் அழைக்கபடுகிறார்கள்